04 - நிலாத் தூறல்!

user posted image

ஏன் சோகம்…?

ஊருமில்லை உறவுமில்லை
ஊட்டி வளர்த்தவர்களும்
உன்னை
கை விட்டுப் போயினரோ…?

பொன்னான அமைதியெல்லாம்
புதைகுழியில் தூங்கியபின்
பந்தமில்லை பாசமில்லை
என்று நீயும் அழுதாயோ….?

 

 http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2980&st=0#entry30627


உங்களோடு வலம் வரும்

*** இவள் - சத்தியா ***
user posted image