02 - நிலாத் தூறல்!
ஜூன் 16, 2007 இல் 12:13 பிற்பகல் (02 - நிலாத் தூறல்)
Tags: 02 - நிலாத் தூறல்

பூவே!…பூவே!
தென்றலுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
இதமான குளிராக!
நிலவுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
மிதமான ஒளியாக!
பூவே! … பூவே!
உனக்குள் நான் இருப்பேன்
என்றும் வீசும் மணமாக!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2973&st=0#entry30487
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
