
அழகோ அழகு!
ஆஹா!… ஆஹா!
எத்தனை அழகு!
எத்தனை அழகு!
பார்ப்போர் அனைவரையும்
பறித்திடும் அழகு!
கண்ணில் பசியொளி!
கையில் அறிவொளி!
வண்ணக் கனவுகளுடன்
வளர்கின்ற பாவையிவள்!
கால் மேல் கால் போட்டு
கண்ணாடிதான் அணிந்து
கண்கொள்ளாக் காட்சியாய்
காண்போர் மனதை
பறித்திடும் அழகு!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2985&st=0#entry30804
உங்களோடு வலம் வரும்
*** இவள் – சத்தியா ***
