
அரவணைத்துக் கொள்வீர்களா…?
நாய் என்றால்
குரைக்கத்தான் வேண்டும்!
கடிப்பது என்பது
இரண்டாம் பட்சமே!
நாங்கள் இருவரும்
உற்ற நண்பர்கள்!
நாங்கள் யாரையும்
கடிக்க மாட்டோம்!
எங்களையும் நீங்கள்
அரவணைத்துக் கொள்வீர்களா…?
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2974&st=0#entry30501
*** இவள் – சத்தியா ***
