089 – ரோஜா ஒன்று …

ஓ…!
முத்தம்..!
முதல் முத்தம்…!

உண்மையில்
முதல் முத்தம்
இத்தனை சுகமானதும்
இனிப்பானதும் தானா…?

ம்ம்…
நீ முத்தமிடும் போதுதான்
முதன் முதலாய்
உணர்ந்து கொண்டேன்…

அடடா…!
முத்தத்தில் கூட
இத்தனை தித்திப்பா என்று…!?

நிசப்தம் – சத்தியா

படம்  – komberi mookan
பாடல்  –   ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் …

*** இவள் – சத்தியா ***

8 மறுமொழிகள்

  1. மழை சொன்னது,

    ஜனவரி 25, 2012 இல் 5:26 பிற்பகல்

    குழந்தைகளோட முத்தம்தான் செம தித்திப்பு:)

    • சத்தியா சொன்னது,

      ஜனவரி 25, 2012 இல் 10:27 பிற்பகல்

      ம்ம்… அதுவும் நிஜம்தான் கண்ணன். ஆனாலும் இதுவும் ஒரு வகையில் தித்திப்பாய் தானே இருக்கும்…?

  2. அஹ்ஸன் சொன்னது,

    ஜனவரி 26, 2012 இல் 11:07 மு.பகல்

    முதல் முத்தம் தித்திப்பானது என்று இதுவரை சொல்லில் தான் அறிந்து இருக்கேன் .. அனுபவத்தில் கண்டுவிட்டு எப்படி இருந்தது என்று அப்பரமாய் சொல்கிறேன் ஓகே ..

    ம்ம் அழகான உணர்வுகள் …

    • சத்தியா சொன்னது,

      ஜனவரி 26, 2012 இல் 3:09 பிற்பகல்

      ஓ… 2 தடவையிலுமே அனுபவம் இல்லையா…? அப்போ வேஸ்ற் தான். ம்ம்… நன்றி அஹ்ஸன்.

      • அஹ்ஸன் சொன்னது,

        ஜனவரி 28, 2012 இல் 6:14 மு.பகல்

        ம்ம் என்ன பண்ண .. எல்லாம் நேரம் தான் மிஸ் பண்ணிட்டு இப்போ வருத்த பட வேண்டி இருக்கு .. ம்ம் ஆனாலும் கிடைக்காமலா போகும் ???

      • சத்தியா சொன்னது,

        ஜனவரி 29, 2012 இல் 2:25 பிற்பகல்

        ம்ம்… இனிமேல் கோட்டை விட்டுடாதீங்க… ஓகே…?

  3. அஹ்ஸன் சொன்னது,

    ஜனவரி 30, 2012 இல் 5:32 மு.பகல்

    ம்ம் … நிச்சயமாக …….


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers