பிரிவுகளின்
வலி மிகுந்த
இந்த வேளையில்…
உனது பிரிவைத் தாங்காது
எனது உள்ளம்
மெதுவாக அழுகிறது!
நீ அருகில் இல்லாத
நொடிகள் எல்லாம்
யுகமாய் வலிக்க…
காயங்களால் ரணப்பட்டு
கொந்தளித்துப் போகிறது
இந்த மனம்!
ம்…!
இந்தச் சின்ன இதயம்
பிழியும் சோகங்களை எல்லாம்
எந்த ஆறுதல்கள் அமைதிப்படுத்தும்…?
படம் – காதல் சடுகுடு.
பாடல் – மேகத்தில் ஒன்றாய் நின்றோமே…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=149362&st=0&#entry149362
*** இவள் – சத்தியா ***

