237 – மன்னித்துவிடு !



மன்னித்துவிடு !

உன்னை அறிந்த போது
உறவினை வளர்த்துக் கொள்ள
உள்மனம் நினைத்தது.

உன் உயிர் நண்பன்
யாரெனப் பார்த்த போது
உன் நட்பே வேண்டாமென்று
என் மனம் வெறுத்தது.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10927&pid=146661&st=0&#entry146661

*** இவள் – சத்தியா ***


1 மறுமொழி

  1. ரசிகன் சொன்னது,

    செப்டம்பர் 16, 2009 இல் 4:56 மு.பகல்

    இது யாருக்கோ சொன்ன செய்தி போல இருக்குங்க.,. எதுக்கும் ஊடல் தீர ஒரு வாழ்த்து சொல்லி வைப்போம் :P


மறுமொழியொன்றை வழங்குக