232 – ஏக்கம் !

நீ உன்
அன்னை மேல் காட்டிய அன்பையும்
தந்தை மேல் காட்டிய நேசத்தையும்
மனைவி மேல் காட்டிய காதலையும்
பிள்ளை மேல் காட்டிய பாசத்தையும் கண்டு…

என்னுள்ளம்
உள்ளே மெதுவாய் அழுதது.

உன் பிள்ளையாய் ஆவது
நான் பிறந்திருக்கக் கூடாதா என்று !

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10368

*** இவள் – சத்தியா ***

1 மறுமொழி

  1. மே 6, 2009 இல் 7:04 பிற்பகல்

    Hi, good post. I have been thinking about this issue,so thanks for posting. I’ll certainly be coming back to your blog. Keep up the good posts


மறுமொழியொன்றை வழங்குக