228 – காதல் செய்வாய்!

காதல் செய்வாய்!

இரண்டு மனதின் இணைப்பு
இன்ப இணைப்புக்கு அமுது
இதழ் பருகும் முத்தம்!!

பனிபடர்ந்த காலை
பக்கத்தில் நீ
பரஸ்பர வெப்பம்!

உச்சி பிளக்கும் வெய்யில்
உச்சுக் கொட்டும் வார்த்தை
உன் அணைப்பில் இதம்!

அந்தி மாலை நேரம்
அழகிய கடற்கரையோரம்
அன்புப் பிணைப்பில் கலப்பு!

நிலா ஒழுகும் இரவு
நிறைந்து வழியும் மௌனம்
நீ பாடும் பாட்டு!

கனிவு நிறைந்த பார்வை
கண் நிறைந்த காதல்
காதலா… நீ காதல் செய்வாய்!

*** இவள் – சத்தியா ***

2 மறுமொழிகள்

  1. saranya சொன்னது,

    செப்டம்பர் 13, 2009 இல் 2:18 பிற்பகல்

    Soo nice ur pome.Sorry.I haven’t tamil fonts.

  2. kavi சொன்னது,

    செப்டம்பர் 17, 2009 இல் 6:13 மு.பகல்

    gffg


மறுமொழியொன்றை வழங்குக