
கைதி!
பூட்டு இல்லாத வீட்டில்
ஓர் ஆயுட் கைதியாக
இன்றும் உனக்காக
காத்திருக்கின்றேன் நான்.
என்றாவது…
ஒரு தடவையாவது…
இந்தக் கைதியை
பார்க்க வேண்டும்
என்ற எண்ணம்
உன் மனதில் வருமா?
*** இவள் – சத்தியா ***


ஆகஸ்ட் 9, 2007 இல் 10:20 பிற்பகல் (037 - கைதி!)
Tags: கவிதை!

பூட்டு இல்லாத வீட்டில்
ஓர் ஆயுட் கைதியாக
இன்றும் உனக்காக
காத்திருக்கின்றேன் நான்.
என்றாவது…
ஒரு தடவையாவது…
இந்தக் கைதியை
பார்க்க வேண்டும்
என்ற எண்ணம்
உன் மனதில் வருமா?

| I Shed T h i r t y P… மேல் 232 – ஏக்கம் ! | |
| sharmila மேல் 230 – நினைவுகள் கூட… | |
| vani மேல் 230 – நினைவுகள் கூட… | |
| XRumerMonstroZ மேல் முத்திரை பதித்த சித்திரைப்… | |
| அஷ்ரப் மேல் அடுத்த ஜென்மம் என்று… | |
| இதயநிலா மேல் 01 – நிலாத் தூறல்! | |
| keetha மேல் 169 – காதலர் தினம்! | |
| keetha மேல் 169 – காதலர் தினம்! | |
| கவின் மேல் 226 – யாரழுது யார் துயரம… | |
| Ramya மேல் 226 – யாரழுது யார் துயரம… | |
| sripathy மேல் காணவில்லை! | |
| சு.சிவா. மேல் 226 – யாரழுது யார் துயரம… | |
| செங்கோடன் மேல் 226 – யாரழுது யார் துயரம… | |
| ஜமால் A M மேல் 226 – யாரழுது யார் துயரம… | |
| ஜமால் A M மேல் 226 – யாரழுது யார் துயரம… |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary
கணேஷ் சொன்னது,
நவம்பர் 18, 2007 இல் 7:42 மு.பகல்
பூட்டப்பட்டிருக்கும் வீட்டு வாசல் பணக்கொள்ளையனுக்கு ஈர்ப்பு
பூட்டப்படாத வீடு மனக்கொள்ளைனுக்கு ஈர்ப்பு…
வருவான் பார்….
வாழ்க
சத்தியா சொன்னது,
நவம்பர் 18, 2007 இல் 12:56 பிற்பகல்
ம்ம்… நன்றிகள் நன்றிகள் கணேஷ்.