10 – நிலாத் தூறல்!

user posted image

ஆசை!

இந்த
அந்திப் மாலைப் பொழுது
மிக அழகானதாமே…?

அடிக்கடி
பலர் உரைப்பதை
கேட்டிருக்கிறேன்.

எனக்கும்
அந்த அழகை
ரசித்திட ஆசைதான்!

ஆனாலும்
நான் என் செய்வேன்…?

நான்தான்
பிறவிக் குருடன் ஆச்சே!
 http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3031

உங்களோடு வலம் வரும்
*** இவள் – சத்தியா ***
user posted image

 

 

 

1 மறுமொழி

  1. பொன்னுதுரை சொன்னது,

    ஜூன் 22, 2007 இல் 1:19 பிற்பகல்

    மிகவும் சிறப்பாக இருக்கிறது….


மறுமொழியொன்றை வழங்குக